தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருக்கோளூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வில் நேர்த்தியான மண் தளங்கள், செம்பு காசுகள், அடுப்பு, பாசிகள், சுடுமண் உருவங்கள் என ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
https://ift.tt/q8Ylmhiதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருக்கோளூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வில் நேர்த்தியான மண் தளங்கள், செம்பு காசுகள், அடுப்பு, பாசிகள், சுடுமண் உருவங்கள் என ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்