கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகேயுள்ளது வெய்யலூர் கிராமம். இக்கிராமத்தில், பெண் விவசாயியான கயல்விழி (36) என்பவர், தனக்கு சொந்தமான குறைந்த இடத்தில் சாமந்தி பயிரிட்டு கை நிறைய வருமானம் பார்க்கிறார். குறைந்த நாள்களில் நிறைவான வாழ்வாதாரத்தை தனக்கு இது தருவதாக மகிழ்வுடன் தெரிவிக்கிறார்.
சாலையோரம் அமைந்துள்ள இவரது வயலில் மலர்ந்துள்ள சாமந்தி பூக்களை பார்க்கும் யாருமே சட்டென நின்று, ஒரு செல்ஃபி எடுத்துச் செல்வது சமீப காலமாக வாடிக்கையாக உள்ளது. இப்பகுதிகளில் உள்ள பெரும்பான் மையான விவசாயிகள் நெல், கரும்பு என எப்போதும் நல்ல மகசூலைத் தரக்கூடிய பணப் பயிர்களையே பயிரிட்டு வருகின்றனர்.
https://ift.tt/DANSLEkகடலூர்: சேத்தியாத்தோப்பு அருகேயுள்ளது வெய்யலூர் கிராமம். இக்கிராமத்தில், பெண் விவசாயியான கயல்விழி (36) என்பவர், தனக்கு சொந்தமான குறைந்த இடத்தில் சாமந்தி பயிரிட்டு கை நிறைய வருமானம் பார்க்கிறார். குறைந்த நாள்களில் நிறைவான வாழ்வாதாரத்தை தனக்கு இது தருவதாக மகிழ்வுடன் தெரிவிக்கிறார்.
சாலையோரம் அமைந்துள்ள இவரது வயலில் மலர்ந்துள்ள சாமந்தி பூக்களை பார்க்கும் யாருமே சட்டென நின்று, ஒரு செல்ஃபி எடுத்துச் செல்வது சமீப காலமாக வாடிக்கையாக உள்ளது. இப்பகுதிகளில் உள்ள பெரும்பான் மையான விவசாயிகள் நெல், கரும்பு என எப்போதும் நல்ல மகசூலைத் தரக்கூடிய பணப் பயிர்களையே பயிரிட்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்