முதியவர் ஒருவரின் ஒப்பனை வீடியோக்கள் அவருக்குப் பெரும் புகழையும் பணத்தையும் தேடிக் கொடுத்திருக்கின்றன. சீனாவைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஜு யன்சாங் சானலில் போடும் வீடியோக்கள் எல்லாம் வைரலாகிவிடுகின்றன. பெண்கள் பயன்படுத்தும் லிப்ஸ்டிக், கண் மை, க்ரீம், மஸ்காரா போன்ற ஒப்பனைப் பொருள்களை எல்லாம் பயன்படுத்தி, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் ஜு யன்சாங்.
https://ift.tt/bViX9ywமுதியவர் ஒருவரின் ஒப்பனை வீடியோக்கள் அவருக்குப் பெரும் புகழையும் பணத்தையும் தேடிக் கொடுத்திருக்கின்றன. சீனாவைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஜு யன்சாங் சானலில் போடும் வீடியோக்கள் எல்லாம் வைரலாகிவிடுகின்றன. பெண்கள் பயன்படுத்தும் லிப்ஸ்டிக், கண் மை, க்ரீம், மஸ்காரா போன்ற ஒப்பனைப் பொருள்களை எல்லாம் பயன்படுத்தி, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் ஜு யன்சாங்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்