புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் மே 19-ம் தேதி முதல் கட்ட அகழாய்வுப் பணி தொடங்க உள்ளது. இதில், தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் சங்க காலத்தைச் சேர்ந்த வட்ட வடிவிலான கோட்டை கொத்தளம், அகழிகள் இருந்ததற்கான கட்டுமானம் உள்ளது. மேலும், களிமண் அணிகலன்கள், கருப்பு- சிவப்பு பானை ஓடுகள் கிடைத்ததுடன், இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டதற்கான கழிவுகள் ஆங்காங்கே கிடக்கின்றன. பழமையான கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டது.
https://ift.tt/3VZTPYcபுதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் மே 19-ம் தேதி முதல் கட்ட அகழாய்வுப் பணி தொடங்க உள்ளது. இதில், தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் சங்க காலத்தைச் சேர்ந்த வட்ட வடிவிலான கோட்டை கொத்தளம், அகழிகள் இருந்ததற்கான கட்டுமானம் உள்ளது. மேலும், களிமண் அணிகலன்கள், கருப்பு- சிவப்பு பானை ஓடுகள் கிடைத்ததுடன், இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டதற்கான கழிவுகள் ஆங்காங்கே கிடக்கின்றன. பழமையான கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்