மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டில் ஆட்டிசம் பாதித்த 11 வயது சிறுமி, பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மெக்சிகோ நகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி அதாரா பெரஸ் சான்செஸ். இவருக்கு 3 வயது இருக்கும்போது ஆட்டிசம் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் இந்த சிறுமியால் மற்றவர்களுடன் சகஜமாக பழக முடியவில்லை. மற்ற குழந்தைகளுடன் இவர் விளையாடும்போது, அதாராவை மற்ற சிறுமிகள் ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டு விளையாடியுள்ளனர். பட்டப் பெயர்கள் வைத்தும் கிண்டல் செய்துள்ளனர்.
https://ift.tt/Lp3oPhWமெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டில் ஆட்டிசம் பாதித்த 11 வயது சிறுமி, பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மெக்சிகோ நகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி அதாரா பெரஸ் சான்செஸ். இவருக்கு 3 வயது இருக்கும்போது ஆட்டிசம் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் இந்த சிறுமியால் மற்றவர்களுடன் சகஜமாக பழக முடியவில்லை. மற்ற குழந்தைகளுடன் இவர் விளையாடும்போது, அதாராவை மற்ற சிறுமிகள் ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டு விளையாடியுள்ளனர். பட்டப் பெயர்கள் வைத்தும் கிண்டல் செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்