வண்ணங்கள் சூடிய ஒரு பொம்மையை நீளமான குச்சியில் தூக்கிக்கொண்டு அப்போதைய தெருக்களை வலம் வருவார்கள் பம்பாய் (சவ்வு) மிட்டாய் விற்பனையாளர்கள். பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, நீலம் எனக் கண்களைக் கவரும் ஏதாவது ஒரு வண்ணத்தில் கவுன் அணிந்திருக்கும் அந்த மிட்டாய் பொம்மை.
கைதட்டி கைத்தட்டி பொம்மையானது வேகமாக மணி ஓசையை ‘டிங்… டிங்…’ என எழுப்ப, ‘பம்பாய் மிட்டாய்… பம்பாய் மிட்டாய்…’ என்று குரல் எழுப்பி வீட்டிலிருக்கும் சிறுவர்களை வெளியே அழைப்பார்கள் விற்பனையாளர்கள். நாலனா அல்லது ஐம்பது காசுகளைப் பெற்றோர்களிடம் வாங்கிக்கொண்டு பொம்மையின் ஓசை கேட்டு ஓடி வருவார்கள் சிறுவர்கள். மிட்டாய் தான் பொம்மை. பொம்மை தான் மிட்டாய். அதாவது பொம்மையின் அடிப்பகுதி, மிட்டாயாக உருகி சிறார்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
https://ift.tt/mIfk6Vzவண்ணங்கள் சூடிய ஒரு பொம்மையை நீளமான குச்சியில் தூக்கிக்கொண்டு அப்போதைய தெருக்களை வலம் வருவார்கள் பம்பாய் (சவ்வு) மிட்டாய் விற்பனையாளர்கள். பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, நீலம் எனக் கண்களைக் கவரும் ஏதாவது ஒரு வண்ணத்தில் கவுன் அணிந்திருக்கும் அந்த மிட்டாய் பொம்மை.
கைதட்டி கைத்தட்டி பொம்மையானது வேகமாக மணி ஓசையை ‘டிங்… டிங்…’ என எழுப்ப, ‘பம்பாய் மிட்டாய்… பம்பாய் மிட்டாய்…’ என்று குரல் எழுப்பி வீட்டிலிருக்கும் சிறுவர்களை வெளியே அழைப்பார்கள் விற்பனையாளர்கள். நாலனா அல்லது ஐம்பது காசுகளைப் பெற்றோர்களிடம் வாங்கிக்கொண்டு பொம்மையின் ஓசை கேட்டு ஓடி வருவார்கள் சிறுவர்கள். மிட்டாய் தான் பொம்மை. பொம்மை தான் மிட்டாய். அதாவது பொம்மையின் அடிப்பகுதி, மிட்டாயாக உருகி சிறார்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்