கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு கிடைக்கப்பெற்ற புவிசார் குறியீடு அங்கீகாரச் சான்றிதழை, அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில், மலைக் கிராம விவசாயிகளிடம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பூண்டு விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. இப்பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மலைப்பூண்டு விவசாயம் நடைபெற்று வருகிறது.
https://ift.tt/qjre0tcகொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு கிடைக்கப்பெற்ற புவிசார் குறியீடு அங்கீகாரச் சான்றிதழை, அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில், மலைக் கிராம விவசாயிகளிடம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பூண்டு விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. இப்பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மலைப்பூண்டு விவசாயம் நடைபெற்று வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்