கோத்தகிரி: கோத்தகிரி அருகே பழங்கால செஞ்சாந்து நிற பாறை ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோத்தகிரியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கரிக்கையூர், பொறிவரை கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் செங்குத்தான பாறையில் 53 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம் கொண்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன. இந்த பகுதியை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தனர்.
https://ift.tt/7iVsQPUகோத்தகிரி: கோத்தகிரி அருகே பழங்கால செஞ்சாந்து நிற பாறை ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோத்தகிரியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கரிக்கையூர், பொறிவரை கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் செங்குத்தான பாறையில் 53 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம் கொண்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன. இந்த பகுதியை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்