ராமேசுவரம்: யுனெஸ்கோ நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள தொல்லியல், பாரம்பரியம் சார்ந்தவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏப்ரல் 18-ம் தேதியை உலகப் பாரம்பரிய தினமாகக் கொண்டாடுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியின் அடையாளமாகத் திகழும் மன்னர் விஜய ரெகுநாத சேதுபதி கட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க கமுதி கோட்டை பல வரலாற்றுத் தகவல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
https://ift.tt/pDYFimvராமேசுவரம்: யுனெஸ்கோ நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள தொல்லியல், பாரம்பரியம் சார்ந்தவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏப்ரல் 18-ம் தேதியை உலகப் பாரம்பரிய தினமாகக் கொண்டாடுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியின் அடையாளமாகத் திகழும் மன்னர் விஜய ரெகுநாத சேதுபதி கட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க கமுதி கோட்டை பல வரலாற்றுத் தகவல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்