பொள்ளாச்சி: சிந்தனையின் மிக உயர்ந்த அடையாளம் மொழி என்று, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பேசினார்.
அனைத்து மாணவர்களிடமும் தமிழ் மொழி குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில், தமிழர்களின் பெருமை, பண்பாடு, கலாச்சாரம் தமிழின் தொன்மை ஆகியவற்றை உணர்த்தும் வகையில், ‘மாபெரும் தமிழ் கனவு’ என்ற பண்பாட்டு பரப்புரை நிகழ்வு, பொள்ளாச்சியில் நடைபெற்றது.
https://ift.tt/psN8HLQபொள்ளாச்சி: சிந்தனையின் மிக உயர்ந்த அடையாளம் மொழி என்று, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பேசினார்.
அனைத்து மாணவர்களிடமும் தமிழ் மொழி குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில், தமிழர்களின் பெருமை, பண்பாடு, கலாச்சாரம் தமிழின் தொன்மை ஆகியவற்றை உணர்த்தும் வகையில், ‘மாபெரும் தமிழ் கனவு’ என்ற பண்பாட்டு பரப்புரை நிகழ்வு, பொள்ளாச்சியில் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்