12 மணி நேர வேலையை உயிர்ப்புடன் செய்வது எப்படி தெரியுமா? - சட்ட மசோதாதானே நிறைவேறியது அதற்குள் ஆலோசனையா என்று கேட்பவர்களுக்கு அதற்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொண்டு தொடர்வோம். 12 மணி நேரம் சோர்வில்லாமல் வேலை செய்வது எப்படி என்று கூகுளிடம் முதலில் ஆலோசனைக் கேட்டால் 6 ஆலோசனைகளை வழங்கியது. அவை:
1. வேலைக்குச் செல்லும் முன்னரே உங்கள் ஷிஃப்டை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அது நீங்கள் சீட்டில் அமர்ந்தவுடன் ஏற்படும் நெருக்கடியைக் குறிக்கும்.
2. ஆரோக்கியமான தூக்க பழக்கவழக்கம் மேற்கொள்ளுங்கள்.
3. வீட்டிலிருந்தே சமைத்து உணவைக் கொண்டு வரவும்.
4. உங்களுக்குக் கிடைக்கும் பிரேக்குகளை சாதுர்யமாகப் பயன்படுத்துங்கள்
5. விடுமுறையை திட்டமிடுங்கள்
6. உங்கள் ஓய்வு தினத்தையும் திட்டுமிடுங்கள்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்