புதுடெல்லி: மேற்குவங்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் முகமது சோஹிதுல் லஸ்கர், ஏழைகளுக்காக மருத்துவமனை கட்டி நடத்தி வருகிறார். அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அப்போது முதல் மாதந்தோறும் வானொலியில் மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் அவர் உரையாற்றி வருகிறார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது.
https://ift.tt/WUqjITeபுதுடெல்லி: மேற்குவங்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் முகமது சோஹிதுல் லஸ்கர், ஏழைகளுக்காக மருத்துவமனை கட்டி நடத்தி வருகிறார். அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அப்போது முதல் மாதந்தோறும் வானொலியில் மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் அவர் உரையாற்றி வருகிறார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்