Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கிரிக்கெட் போட்டியை மைதானத்தில் பார்க்கும் அனுபவம் எப்படி இருக்கும்?

கிரிக்கெட் விளையாட்டின் மீதான மோகம் அதிகம் இருக்குற நாடுகள்ல நம்ம இந்தியாவும் ஒண்ணு. அதுக்கு உதாரணமா பல்வேறு காலகட்டத்துல நடந்த சம்பவங்கள சொல்லலாம். நியூஸ் பேப்பர், ரேடியோ, டிவி, இப்போ ஸ்மார்ட்போன்னு பல தளங்கள் வழியா தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் விளையாட்டா ரசிகர்கள் ரசிச்சு பாப்பாங்க. இதுல சில பேருக்கு கிரிக்கெட் மேட்ச்ச நேர்ல பாத்துடணும்னு ஆசை இருக்கும். அதுக்காக பல மைல் தூரம் பயணம் செஞ்சு, மணி கணக்கா மேட்ச் டிக்கெட் வாங்க கவுன்டருக்கு வெளிய காத்திருந்து டிக்கெட் வாங்குவாங்க. இல்லன்னா ஆன்லைன் வழியா டிக்கெட் எடுப்பாங்க. இந்தியாவுல இப்போ ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்கி இருக்கு. இந்த சூழல்ல‌. அண்மையில நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சென்னை - சேப்பாக்கம் போட்டிய பாத்து இருந்தேன். அந்த அனுபவத்த இங்க ஷேர் பண்றேன்.

மேட்ச் டே அன்னைக்கு மேட்ச் தொடங்க சில மணி நேரம் முன்னவே பார்வையாளர்கள் மைதானத்துக்குள்ள அனுமதிக்கப்படுவாங்கன்னு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருந்தது. இது ஏன்னா பாதுகாப்பு காரணமா ஒவ்வொருத்தரையும் தனித்தனியா சோதனை போட்டு அனுப்ப வேண்டி இருக்குறதுனால. அதனால யாருக்கும் பாதிப்பு இருக்கக்கூடாதுன்னு இந்த ஏற்பாடு. நாமலும் முன்னாடியே போய் வரிசையில் நின்னு சோதனையா முடிச்சுக்கிட்டு, நம்ம ஸ்டேண்ட்குள்ள போனோம். நான் சேப்பாக்கத்துல லோயர் ஸ்டேண்ட்ல தான் மேட்ச் பாத்தேன். இந்த ஸ்டேண்ட் டிக்கெட் விலை கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் பிளேயர்ஸ ரொம்ப பக்கத்துல பாக்கலாம். மைதானத்துல மேட்ச் பாக்க விரும்புறவங்க அதை முறையா அவங்கவங்க பட்ஜெட்டுக்கு ஏற்ப பிளான் செய்யலாம்.

https://ift.tt/46ZhNwl

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்