மதுரை: உலக இட்லி தினத்தையொட்டி, மதுரை அண்ணாநகரில் உணவுத் தொழிலில் ஊரக மகளிர் பொருளாதார உள்ளடக்கியத் திட்டம் சார்பில், இட்லி அறிமுகம் தயாரிப்பு பயிற்சி இன்று நடந்தது. பெண்கள் பலர் பங்கேற்றனர்.
'ஸ்பிரிட்’ என்ற அமைப்பின் செயலர் ராஜ சாம்சன் தலைமை வகித்தார். விழாவில் நவீன் பேக்கரி நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியன் பேசியது: “ஆண்டுதோறும் நாட்கள் தவறாமல் இட்லியை உண்ணுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் மார்ச் 30-ல் தேசிய பாப்கான் தினம் கொண்டாடப்படுகிறது . சுவீடனில் இதே நாளில் அந்நாட்டு பாரம்பரிய உணவான அப்பம் தினம் அனுசரிக்கப்படுகிறது. நமது பாரம்பரிய உணவான இட்லி புகழை போற்றும் விதமாக மார்ச் 30ல் உலக இட்லி தினமாக 2015 முதல் கொண்டாடுகிறோம்.
https://ift.tt/tHzMKDZமதுரை: உலக இட்லி தினத்தையொட்டி, மதுரை அண்ணாநகரில் உணவுத் தொழிலில் ஊரக மகளிர் பொருளாதார உள்ளடக்கியத் திட்டம் சார்பில், இட்லி அறிமுகம் தயாரிப்பு பயிற்சி இன்று நடந்தது. பெண்கள் பலர் பங்கேற்றனர்.
'ஸ்பிரிட்’ என்ற அமைப்பின் செயலர் ராஜ சாம்சன் தலைமை வகித்தார். விழாவில் நவீன் பேக்கரி நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியன் பேசியது: “ஆண்டுதோறும் நாட்கள் தவறாமல் இட்லியை உண்ணுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் மார்ச் 30-ல் தேசிய பாப்கான் தினம் கொண்டாடப்படுகிறது . சுவீடனில் இதே நாளில் அந்நாட்டு பாரம்பரிய உணவான அப்பம் தினம் அனுசரிக்கப்படுகிறது. நமது பாரம்பரிய உணவான இட்லி புகழை போற்றும் விதமாக மார்ச் 30ல் உலக இட்லி தினமாக 2015 முதல் கொண்டாடுகிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்