கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாங்குளங்கரா தேவி கோயிலில் பெண்கள் மட்டுமே வழிபடும் வழக்கம் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்களும் வழிபட விரும்பி உள்ளனர். அதற்காக, பெண்கள் போல் வேடமணிந்து பூச்சூடி கோயிலுக்குள் பூஜைகள் செய்யலாம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கோயில் சுயம்பு தேவி கோயில் என்றழைக்கப்படுகிறது. எனினும் கொட்டாங்குளங்கரா தேவி என்ற பெயர் பிரபலமாக உள்ளது. இந்தக் கோயிலில் மார்ச் மாதம் சமயவிளக்கு என்ற பெயரில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். சுமார் 19 நாட்கள் இந்த திருவிழா மிக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
https://ift.tt/xZrOHnmகொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாங்குளங்கரா தேவி கோயிலில் பெண்கள் மட்டுமே வழிபடும் வழக்கம் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்களும் வழிபட விரும்பி உள்ளனர். அதற்காக, பெண்கள் போல் வேடமணிந்து பூச்சூடி கோயிலுக்குள் பூஜைகள் செய்யலாம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கோயில் சுயம்பு தேவி கோயில் என்றழைக்கப்படுகிறது. எனினும் கொட்டாங்குளங்கரா தேவி என்ற பெயர் பிரபலமாக உள்ளது. இந்தக் கோயிலில் மார்ச் மாதம் சமயவிளக்கு என்ற பெயரில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். சுமார் 19 நாட்கள் இந்த திருவிழா மிக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்