Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து 10,000 ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றிய ஜோசப்: வாழ்வுக்கான அர்த்தம் இந்து மதத்தில் உள்ளதாக நெகிழ்ச்சி

சென்னை: இந்து மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு, ஆன்மிகச் சொற்பொழிவாற்றலில் சிறந்து விளங்குகிறார் புதுச்சேரியை சேர்ந்த ஸ்ரீவைஷ்ணவச் சுடராழி டி.ஏ.ஜோசப் (71).

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த ஜோசப், தனது 15 வயதில் இந்து மதத்தின் மீது காதல் வயப்பட்டார். அந்த தேடலின் தொடர்ச்சியாக, இந்து மத கொள்கைகளையும், சிறப்புகளையும் போதிக்கும் நற்பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தற்போது இந்துக்களுக்கான ஆன்மிக சொற்பொழிவுகளை தமிழகமெங்கும் வழங்கி வருகிறார். இதுவரை இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நடத்தியுள்ளார். குறிப்பாக 3 ஆயிரம் வேதாந்த குறுந்தகடுகளையும் வெளியிட்டு, பேரார்வத்துடன் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

https://ift.tt/Xz9rfOc

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்