மேற்குவங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தாவை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். தனது சொந்த தொகுதியான நந்திகிராமில் போட்டியிட சுவேந்து விடுத்த சவாலை ஏற்று மம்தா போட்டியிடுகிறார். மம்தாவை எதிர்த்து நிற்கும் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி, சமீபத்தில்தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் 57 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக. கடந்த 2009 (இடைத் தேர்தல்), 2011 மற்றும் 2016 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தான் இங்கு வெற்றி பெற்று சட்டப்பேரவையை அலங்கரித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்