புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பனில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ‘நிவெர்’ புயலானது, டிச.4 ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பனில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தற்போது புரெவி புயலானது பாம்பனிலிருந்து 530 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3lv10tQபுரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பனில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ‘நிவெர்’ புயலானது, டிச.4 ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பனில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தற்போது புரெவி புயலானது பாம்பனிலிருந்து 530 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்