கோவை: வெப்ப தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இயல்பைவிட நடப்பாண்டு கோவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதிகப்படியான வெப்ப தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தாகம் இல்லாவிட்டாலும், போதிய இடைவெளியில் குடிநீரை அருந்த வேண்டும். லேசான ஆடைகள், வெளிறிய ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத ஆடைகள், பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி எடுத்துச்செல்ல வேண்டும். இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
https://ift.tt/gjDFqXQகோவை: வெப்ப தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இயல்பைவிட நடப்பாண்டு கோவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதிகப்படியான வெப்ப தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தாகம் இல்லாவிட்டாலும், போதிய இடைவெளியில் குடிநீரை அருந்த வேண்டும். லேசான ஆடைகள், வெளிறிய ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத ஆடைகள், பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி எடுத்துச்செல்ல வேண்டும். இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்