கடலூர்: வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்ய ஞான சபை உள்ளது. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார், உண்ணஉணவின்றி யாரும் அவதியடையக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் 1867-ம் ஆண்டு தர்ம சாலையை தொடங்கினார். அன்று முதல் இன்று வரை ஏழை,எளிய மக்களுக்கு மூன்று வேளையும் தொடர்ந்து உணவு வழங்கப்
படுகிறது. இன்று வரை அந்தஅடுப்பு அணையா அடுப்பாகதொடர்ந்து எரிந்து ஆயிரக்கணக்கானவர்களின் பசிப்பிணியை போக்கி வருகிறது. இங்கு மூன்று வேளையும்தரமான உணவு வழங்கப்படுவதாலும், விசாலமான இடம், கழிப்பறை, குளியலறை வசதிபோன்ற அடிப்படை வசதி இருப்பதால் ஆதரவற்றவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், முதியவர்கள் என ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
https://ift.tt/yQoTaeqகடலூர்: வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்ய ஞான சபை உள்ளது. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார், உண்ணஉணவின்றி யாரும் அவதியடையக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் 1867-ம் ஆண்டு தர்ம சாலையை தொடங்கினார். அன்று முதல் இன்று வரை ஏழை,எளிய மக்களுக்கு மூன்று வேளையும் தொடர்ந்து உணவு வழங்கப்
படுகிறது. இன்று வரை அந்தஅடுப்பு அணையா அடுப்பாகதொடர்ந்து எரிந்து ஆயிரக்கணக்கானவர்களின் பசிப்பிணியை போக்கி வருகிறது. இங்கு மூன்று வேளையும்தரமான உணவு வழங்கப்படுவதாலும், விசாலமான இடம், கழிப்பறை, குளியலறை வசதிபோன்ற அடிப்படை வசதி இருப்பதால் ஆதரவற்றவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், முதியவர்கள் என ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்