விலங்கு, தாவரம், பாக்டீரியா போன்ற உயிரிகளின் ஐந்தாம் தொகுப்பில் பூஞ்சைகள் உள்ளன. பூஞ்சை செல்கள் வியக்கத்தக்க வகையில் மனித உயிரணுக்களை ஒத்திருக்கின்றன என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 1.538 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகளிடமிருந்து பூஞ்சைகள் பிரிகின்றன. தாவரங்கள் நிலத்தில் வளர ஆரம்பிப்பதற்கு முன்பே (60 கோடி ஆண்டுகள்) பூஞ்சைகள் நிலத்தில் வேர் பிடித்துவிட்டன. மண்ணில் பொதிந்து கிடக்கும் பாஸ்பரஸ், அமோனியா போன்ற நைட்ரஜன் செறிவான மூலக்கூறுகள், நுண்ணூட்டமான துத்தநாகம், செம்பு போன்றவற்றில் சில நொதிகளை உமிழ்ந்து வேதிவினை புரிந்து, பிரித்து எடுக்கும் திறனை நிலவாழ் பூஞ்சைகள் பெற்றுவிட்டன. ஒளிச்சேர்க்கை செய்யக் கூடிய தாவரங்கள் போல் அல்லாமல், பூஞ்சைகள் விலங்குகளை போல ஆற்றலுக்கான வெளிப்புற உலகை சார்ந்திருக்கின்றன.
https://ift.tt/Y3pFeOgவிலங்கு, தாவரம், பாக்டீரியா போன்ற உயிரிகளின் ஐந்தாம் தொகுப்பில் பூஞ்சைகள் உள்ளன. பூஞ்சை செல்கள் வியக்கத்தக்க வகையில் மனித உயிரணுக்களை ஒத்திருக்கின்றன என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 1.538 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகளிடமிருந்து பூஞ்சைகள் பிரிகின்றன. தாவரங்கள் நிலத்தில் வளர ஆரம்பிப்பதற்கு முன்பே (60 கோடி ஆண்டுகள்) பூஞ்சைகள் நிலத்தில் வேர் பிடித்துவிட்டன. மண்ணில் பொதிந்து கிடக்கும் பாஸ்பரஸ், அமோனியா போன்ற நைட்ரஜன் செறிவான மூலக்கூறுகள், நுண்ணூட்டமான துத்தநாகம், செம்பு போன்றவற்றில் சில நொதிகளை உமிழ்ந்து வேதிவினை புரிந்து, பிரித்து எடுக்கும் திறனை நிலவாழ் பூஞ்சைகள் பெற்றுவிட்டன. ஒளிச்சேர்க்கை செய்யக் கூடிய தாவரங்கள் போல் அல்லாமல், பூஞ்சைகள் விலங்குகளை போல ஆற்றலுக்கான வெளிப்புற உலகை சார்ந்திருக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்