கிருஷ்ணகிரி: சூளகிரி பகுதியில் வன விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் பழைய வேட்டி, சேலை மற்றும் துணிகள் மூலம் வயல்களில் வேலி அமைத்துள்ளனர்.
சூளகிரி மற்றும் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் மலை மற்றும் வனப்பகுதியையொட்டி உள்ளன. இப்பகுதி மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
https://ift.tt/QHdVqziகிருஷ்ணகிரி: சூளகிரி பகுதியில் வன விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் பழைய வேட்டி, சேலை மற்றும் துணிகள் மூலம் வயல்களில் வேலி அமைத்துள்ளனர்.
சூளகிரி மற்றும் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் மலை மற்றும் வனப்பகுதியையொட்டி உள்ளன. இப்பகுதி மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்