தற்போது மாம்பழ சீசன் களைகட்டியிருக்கிறது. பழக்கடைகளில் விதவிதமான மாம்பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரகத்துக்கும் ஏற்ப அதன் விலையும் உள்ளது. பல ஊர்களில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டாலும், தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய பகுதிகளில் விளையும் மாம்பழங்களுக்குத்தனிச்சுவையும் சிறப்பும் உண்டு.
அதுபோல ஜப்பானில் விவசாயி நககாவா என்பவர் விளைவிக்கும் மாம்பழத்துக்கும் அங்கே ஏக மவுசு. அந்த மாம்பழத்தை எவ்வளவு விலைக்கு அவர் விற்கிறார் என்று கேள்விப்பட்டால் ஆச்சரியத்தில் மூழ்கிவிடுவீர்கள். அந்த விவசாயி ஒரு மாம்பழத்தை இந்திய மதிப்பில் ரூ.19 ஆயிரத்துக்கு விற்கிறார். ஒரு கிலோ மாம்பழம் ரூ.2.70 லட்சமாம். இவ்வளவு விலையில் விற்கும் அந்த மாம்பழத்தில் என்னதான் இருக்கிறது?
https://ift.tt/0jIGzPyதற்போது மாம்பழ சீசன் களைகட்டியிருக்கிறது. பழக்கடைகளில் விதவிதமான மாம்பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரகத்துக்கும் ஏற்ப அதன் விலையும் உள்ளது. பல ஊர்களில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டாலும், தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய பகுதிகளில் விளையும் மாம்பழங்களுக்குத்தனிச்சுவையும் சிறப்பும் உண்டு.
அதுபோல ஜப்பானில் விவசாயி நககாவா என்பவர் விளைவிக்கும் மாம்பழத்துக்கும் அங்கே ஏக மவுசு. அந்த மாம்பழத்தை எவ்வளவு விலைக்கு அவர் விற்கிறார் என்று கேள்விப்பட்டால் ஆச்சரியத்தில் மூழ்கிவிடுவீர்கள். அந்த விவசாயி ஒரு மாம்பழத்தை இந்திய மதிப்பில் ரூ.19 ஆயிரத்துக்கு விற்கிறார். ஒரு கிலோ மாம்பழம் ரூ.2.70 லட்சமாம். இவ்வளவு விலையில் விற்கும் அந்த மாம்பழத்தில் என்னதான் இருக்கிறது?
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்