ஓசூர்: ஓசூரில் கோடைக்கு முன்னரே வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், நா வறட்சியை போக்க, ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்காத இளநீர், நுங்கு, கரும்புச்சாறு உள்ளிட்ட இயற்கையான பொருட்களை மக்கள் நாடி செல்வது அதிகரித்துள்ளது.
பாரம்பரிய பயன்பாடு: அதேபோல, கோடை காலத்தில் தாகத்தைத் தணிக்க வீடுகளில் கடந்த காலங்களைப் போல மண் பானைகளில் குடிநீரைச் சேமித்துப் பருகும் பழக்கமும் அதிகரித்துள்ளது.
https://ift.tt/EjrJx1zஓசூர்: ஓசூரில் கோடைக்கு முன்னரே வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், நா வறட்சியை போக்க, ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்காத இளநீர், நுங்கு, கரும்புச்சாறு உள்ளிட்ட இயற்கையான பொருட்களை மக்கள் நாடி செல்வது அதிகரித்துள்ளது.
பாரம்பரிய பயன்பாடு: அதேபோல, கோடை காலத்தில் தாகத்தைத் தணிக்க வீடுகளில் கடந்த காலங்களைப் போல மண் பானைகளில் குடிநீரைச் சேமித்துப் பருகும் பழக்கமும் அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்