மதுரை: மதுரை நத்தம் சாலையில் ரூ.114 கோடியில் மிகப் பிரமாண்டமாக எழுப்பப் பட்டிருக்கும் கலைஞர் நூலகத்தை, அவ்வழியே செல்லும் மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
இந்த நூலகம் மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக மாறினாலும் ஆச்சரியமில்லை. சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் மட்டுமே ஆசியாவிலேயே பிரம்மாண்ட நூலகம் ஆகும். தற்போது அதைக் காட்டிலும் பிரம்மாண்டமாக ரூ.114 கோடியில் மதுரை - புது நத்தம் சாலையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டுள்ளது.
https://ift.tt/sj0Hm9aமதுரை: மதுரை நத்தம் சாலையில் ரூ.114 கோடியில் மிகப் பிரமாண்டமாக எழுப்பப் பட்டிருக்கும் கலைஞர் நூலகத்தை, அவ்வழியே செல்லும் மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
இந்த நூலகம் மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக மாறினாலும் ஆச்சரியமில்லை. சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் மட்டுமே ஆசியாவிலேயே பிரம்மாண்ட நூலகம் ஆகும். தற்போது அதைக் காட்டிலும் பிரம்மாண்டமாக ரூ.114 கோடியில் மதுரை - புது நத்தம் சாலையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்