மதுரை: புதிய வகை கரோனா வைரஸ் பரவுவதால் அச்சம் தேவையில்லை என்றபோதிலும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று நுரையீரல் மருத்துவ நிபுணர் அறிவுறுத்தினார்.
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 6,000 தாண்டியுள்ளது. ஆங்காங்கே உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அரசு மருத்துமனைகளில் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதால் அவர்களுக்கு சிகிச்சை வழங்க மருத்துவக்குழுவினர் தயார்நிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர். தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதனால், கரோனா தொற்று மீண்டும் முன்போல் பரவத்தொடங்கி பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் மக்கள், தொழில்துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
https://ift.tt/FfjwrVWமதுரை: புதிய வகை கரோனா வைரஸ் பரவுவதால் அச்சம் தேவையில்லை என்றபோதிலும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று நுரையீரல் மருத்துவ நிபுணர் அறிவுறுத்தினார்.
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 6,000 தாண்டியுள்ளது. ஆங்காங்கே உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அரசு மருத்துமனைகளில் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதால் அவர்களுக்கு சிகிச்சை வழங்க மருத்துவக்குழுவினர் தயார்நிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர். தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதனால், கரோனா தொற்று மீண்டும் முன்போல் பரவத்தொடங்கி பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் மக்கள், தொழில்துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்