திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் துலுக்கர்பட்டி கிராமத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகளை சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
துலுக்கர்பட்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் முதற்கட்ட அகழாய்வின்போது கண்டெடுக்கப் பட்ட தொல்பொருட்களை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
https://ift.tt/VgvW4DCதிருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் துலுக்கர்பட்டி கிராமத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகளை சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
துலுக்கர்பட்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் முதற்கட்ட அகழாய்வின்போது கண்டெடுக்கப் பட்ட தொல்பொருட்களை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்