50 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய பருத்தி ஆடை உலகில் முக்கியமான பிராண்டுகளில் ஒன்றாக ‘தி ஷாப்’ திகழ்கிறது. இந்தியக் கைவினை சமூகங்களின் பழமையான கலை வடிவமைப்பை, சமகால வடிவமைப்புடன் ஒருங்கிணைப்பதன் மூலம் ஜவுளி உலகின் பாரம்பரிய கலை வடிவங்களுக்கு இந்நிறுவனம் புத்துயிர் அளித்துவருகிறது. இந்தக் கோடைக் காலத்தில் இந்நிறுவனம் தனது பிரத்தியேக வடிவமைப்புகளுடன் சென்னைக்கு வருகிறது.
இந்நிறுவனம் வரும் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் (வெள்ளி, சனி) காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தனது புதிய தயாரிப்பான 'மல்மல் மேளா'வை அமேதிஸ்ட்டின் தி ஃபோலி அரங்கில் அறிமுகப்படுத்துகிறது.
https://ift.tt/X3kOTup50 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய பருத்தி ஆடை உலகில் முக்கியமான பிராண்டுகளில் ஒன்றாக ‘தி ஷாப்’ திகழ்கிறது. இந்தியக் கைவினை சமூகங்களின் பழமையான கலை வடிவமைப்பை, சமகால வடிவமைப்புடன் ஒருங்கிணைப்பதன் மூலம் ஜவுளி உலகின் பாரம்பரிய கலை வடிவங்களுக்கு இந்நிறுவனம் புத்துயிர் அளித்துவருகிறது. இந்தக் கோடைக் காலத்தில் இந்நிறுவனம் தனது பிரத்தியேக வடிவமைப்புகளுடன் சென்னைக்கு வருகிறது.
இந்நிறுவனம் வரும் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் (வெள்ளி, சனி) காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தனது புதிய தயாரிப்பான 'மல்மல் மேளா'வை அமேதிஸ்ட்டின் தி ஃபோலி அரங்கில் அறிமுகப்படுத்துகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்