பெங்களூரு: கர்நாடகாவில் பியூசி 2-ம் ஆண்டு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி தபஷூம் ஷேக், தான் ஹிஜாபுக்கு பதிலாக கல்வியைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியுள்ளார்.
3 பாடங்களில் 100-க்கு 100: கர்நாடகாவில் அண்மையில் பியூசி 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் பெங்களூருவை சேர்ந்த மாணவி தபஷூம் ஷேக் 600-க்கு 593 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் கலைப்பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். இந்தி, சமூகவியல், உளவியல் ஆகிய 3 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்.
https://ift.tt/uqWnZwJபெங்களூரு: கர்நாடகாவில் பியூசி 2-ம் ஆண்டு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி தபஷூம் ஷேக், தான் ஹிஜாபுக்கு பதிலாக கல்வியைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியுள்ளார்.
3 பாடங்களில் 100-க்கு 100: கர்நாடகாவில் அண்மையில் பியூசி 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் பெங்களூருவை சேர்ந்த மாணவி தபஷூம் ஷேக் 600-க்கு 593 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் கலைப்பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். இந்தி, சமூகவியல், உளவியல் ஆகிய 3 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்