திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், குட்டத்துப்பட்டி கிராமப் பகுதியில் மூலிகைச் செடியான ஆடாதொடா (ஆடுகள் உண்ணாத செடி) பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் ஆயிரக்கணக்கான மூலிகைச் செடிகள் உள்ளன. இவற்றில் பல கண்டறியப்படாமலேயே உள்ளன. மூலிகைச் செடிகள் இயற்கையாக வளர்ந்து இருக்கும் நிலையில், தனிப்பட்ட முறையில் மூலிகை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
https://ift.tt/NZCKDWlதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், குட்டத்துப்பட்டி கிராமப் பகுதியில் மூலிகைச் செடியான ஆடாதொடா (ஆடுகள் உண்ணாத செடி) பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் ஆயிரக்கணக்கான மூலிகைச் செடிகள் உள்ளன. இவற்றில் பல கண்டறியப்படாமலேயே உள்ளன. மூலிகைச் செடிகள் இயற்கையாக வளர்ந்து இருக்கும் நிலையில், தனிப்பட்ட முறையில் மூலிகை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்