பொள்ளாச்சி: அரசு பள்ளி நூலகத்துக்கு சமூக வலைதளங்கள் மூலமாக 600 புத்தகங்களை தானமாக பெற்று மாணவர்கள் வழங்கினர். உலக புத்தக தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகேயுள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர் நிலைப் பள்ளியின் நூலகத்துக்கு சமூக வலை தளங்கள் மூலமாக மாணவர்களால் புத்தக தானம் கேட்கப்பட்டது.
இதற்கு கல்வியாளர்கள், பொதுமக்கள், பெற்றோர்களால் சுமார் 600 புத்தகங்கள் வழங்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் பள்ளி வராண்டாவில் காட்சிப்படுத்தப்பட்டன. மாணவர்கள் இந்த புத்தகங்களில் இருந்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து, மாலை 4 மணி முதல் 5 மணி வரை பள்ளியின் மைதானத்தில் உள்ள மரங்களுக்கு கீழே வரிசையாக அமர்ந்து வாசிக்கத் தொடங்கினர்.
https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/25/large/981276.jpgபொள்ளாச்சி: அரசு பள்ளி நூலகத்துக்கு சமூக வலைதளங்கள் மூலமாக 600 புத்தகங்களை தானமாக பெற்று மாணவர்கள் வழங்கினர். உலக புத்தக தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகேயுள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர் நிலைப் பள்ளியின் நூலகத்துக்கு சமூக வலை தளங்கள் மூலமாக மாணவர்களால் புத்தக தானம் கேட்கப்பட்டது.
இதற்கு கல்வியாளர்கள், பொதுமக்கள், பெற்றோர்களால் சுமார் 600 புத்தகங்கள் வழங்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் பள்ளி வராண்டாவில் காட்சிப்படுத்தப்பட்டன. மாணவர்கள் இந்த புத்தகங்களில் இருந்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து, மாலை 4 மணி முதல் 5 மணி வரை பள்ளியின் மைதானத்தில் உள்ள மரங்களுக்கு கீழே வரிசையாக அமர்ந்து வாசிக்கத் தொடங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்