கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், தாராசுரத்தில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஐராவதீஸ்வரர் கோயிலில் உலக பாரம்பரியத் தினத்தை யொட்டி கையேடு வெளியிட்டு, பழங்காலத்து சிலைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அய்யம்பேட்டை ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் என்.செல்வராஜ் தலைமை வகித்து, 'தாராகர்' என்ற தலைப்பில் இக்கோயில் குறித்த கையேட்டினை வெளியிட்டார். புதுச்சேரி தாகூர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் ரவிசந்திரநே சிறப்புரையாற்றினார். முன்னதாக இந்தியத் தொல்லியியல் துறை இயக்குநர் டி.அருண்ராஜ் வரவேற்று பேசியது: "தமிழகத்தில் கீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு தொல்லியல் குறித்த புரிதல் மக்களிடம் அதிகமாகி விட்டது. இந்தியத் தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் சமூகம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
https://ift.tt/q9ZIXBSகும்பகோணம்: கும்பகோணம் வட்டம், தாராசுரத்தில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஐராவதீஸ்வரர் கோயிலில் உலக பாரம்பரியத் தினத்தை யொட்டி கையேடு வெளியிட்டு, பழங்காலத்து சிலைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அய்யம்பேட்டை ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் என்.செல்வராஜ் தலைமை வகித்து, 'தாராகர்' என்ற தலைப்பில் இக்கோயில் குறித்த கையேட்டினை வெளியிட்டார். புதுச்சேரி தாகூர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் ரவிசந்திரநே சிறப்புரையாற்றினார். முன்னதாக இந்தியத் தொல்லியியல் துறை இயக்குநர் டி.அருண்ராஜ் வரவேற்று பேசியது: "தமிழகத்தில் கீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு தொல்லியல் குறித்த புரிதல் மக்களிடம் அதிகமாகி விட்டது. இந்தியத் தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் சமூகம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்