ராமேசுவரம்: பெருமூளை வாதம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்திக் கடந்த முதல் மாற்றுத் திறனாளி என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் என்பவர் படைத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன், வனிதா தம்பதியின் மகன் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் (29). இவர் பிறவியிலேயே கால், கைகள் செயல்படாத மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி. ‘செரிபரல் பால்ஸி’ என்ற பெருமூளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டவர். இவரால் பேசவோ, தானே தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவோ முடியாது. ஆனாலும், இவரது பெற்றோர் இவரை நீச்சல் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் 4 வயது முதல் நீச்சலை ‘ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்’ முறையில் கற்றுக்கொடுக்கத் தொடங்கினர்.
https://ift.tt/6lnS81qராமேசுவரம்: பெருமூளை வாதம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்திக் கடந்த முதல் மாற்றுத் திறனாளி என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் என்பவர் படைத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன், வனிதா தம்பதியின் மகன் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் (29). இவர் பிறவியிலேயே கால், கைகள் செயல்படாத மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி. ‘செரிபரல் பால்ஸி’ என்ற பெருமூளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டவர். இவரால் பேசவோ, தானே தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவோ முடியாது. ஆனாலும், இவரது பெற்றோர் இவரை நீச்சல் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் 4 வயது முதல் நீச்சலை ‘ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்’ முறையில் கற்றுக்கொடுக்கத் தொடங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்