புதுடெல்லி: மருந்துகளைவிட வேகமாக தொற்றுகளை அழிப்பதற்கு லேசான காய்ச்சல் உதவுவதாக மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, மருத்துவ ஆய்வு இதழான Immunology and Inflammation-ல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்: மிதமான காய்ச்சலானது உடலில் உள்ள நோய்த் தொற்றை விரைவாக அழிக்க உதவுகிறது. திசுக்கள் சேதமடைவதை சரி செய்கிறது. மருந்துகள் மூலம் கிடைக்கும் பலன்களைவிட விரைவான பலன்களை லேசான காய்ச்சல் வழங்குகிறது. விலங்குகள் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது.
https://ift.tt/TEO1ziqபுதுடெல்லி: மருந்துகளைவிட வேகமாக தொற்றுகளை அழிப்பதற்கு லேசான காய்ச்சல் உதவுவதாக மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, மருத்துவ ஆய்வு இதழான Immunology and Inflammation-ல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்: மிதமான காய்ச்சலானது உடலில் உள்ள நோய்த் தொற்றை விரைவாக அழிக்க உதவுகிறது. திசுக்கள் சேதமடைவதை சரி செய்கிறது. மருந்துகள் மூலம் கிடைக்கும் பலன்களைவிட விரைவான பலன்களை லேசான காய்ச்சல் வழங்குகிறது. விலங்குகள் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்