சிவகங்கை: சிங்கம்புணரி அருகே மின்சார வசதியின்றி 26 கழைக்கூத்தாடி குடும்பங்கள் தவித்து வருகின்றன. அங்குள்ள குழந்தைகள் இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கின்றனர்.
சிங்கம்புணரி அருகே கோட்டை வேங்கைப்பட்டியில் 20 ஆண்டுகளாக 26 கழைக்கூத்தாடி குடும்பங்கள் வசித்து வந்தன. இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களுக்கு எஸ்.மாம்பட்டி பகுதியில் தலா 2.5 சென்ட் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது.
https://ift.tt/iIjCBE8சிவகங்கை: சிங்கம்புணரி அருகே மின்சார வசதியின்றி 26 கழைக்கூத்தாடி குடும்பங்கள் தவித்து வருகின்றன. அங்குள்ள குழந்தைகள் இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கின்றனர்.
சிங்கம்புணரி அருகே கோட்டை வேங்கைப்பட்டியில் 20 ஆண்டுகளாக 26 கழைக்கூத்தாடி குடும்பங்கள் வசித்து வந்தன. இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களுக்கு எஸ்.மாம்பட்டி பகுதியில் தலா 2.5 சென்ட் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்