Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சாலைகளில் வீசப்பட்டபிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு மரங்களில் வசிக்கும் பறவைகளுக்கு தண்ணீர் - மதுரை தன்னார்வலரின் நேசம்

மதுரை: சாலையில் வீசப்பட்ட (நெகிழி) பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து மதுரையை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து வரும் நெகழ்ச்சி சேவை செய்து வருகிறார்.

தற்போதைய நாகரிக வாழ்வில் நாம் கையில் தண்ணீர் கொண்டு செல்வதில்லை. தண்ணீர் தாகம் எடுக்கிற இடங்களில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வாங்கி தண்ணீர் குடிக்கின்றனர். பிறகு அந்த பாட்டில்களை சாலையில் வீசிச்செல்கின்றனர். இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் பூமியில் மக்கி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. குறிப்பாக இந்த நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டில்கள் நசுங்கி மண்ணுக்கும் கீழ் சென்று மக்கா குப்பையாகி மழைநீர் பூமிக்குள் செல்ல இயலாது மண் வளம் வீணாகிறது.

https://ift.tt/seUiVRz

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்