விருதுநகர்: விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி தனி ஒருவராய் மாட்டு வண்டியில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3600 கி.மீட்டர் பயணத்தைத் தொடங்கியுள்ளார் பட்டதாரி இளைஞர் ஒருவர்.
சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவர் சந்திரசூரியன் (32). பட்டதாரி இளைஞரான இவர் கடந்த 2010ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவர். திருமணம் முடிந்து ஒரு மகன் உள்ளனர். தான் படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைத்தும் பணிக்கு செல்லாமல் விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது சொந்த ஊரிலேயே கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார்.
https://ift.tt/E9RnejNவிருதுநகர்: விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி தனி ஒருவராய் மாட்டு வண்டியில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3600 கி.மீட்டர் பயணத்தைத் தொடங்கியுள்ளார் பட்டதாரி இளைஞர் ஒருவர்.
சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவர் சந்திரசூரியன் (32). பட்டதாரி இளைஞரான இவர் கடந்த 2010ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவர். திருமணம் முடிந்து ஒரு மகன் உள்ளனர். தான் படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைத்தும் பணிக்கு செல்லாமல் விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது சொந்த ஊரிலேயே கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்