தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வெளிநாட்டினர் தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து மண் பானைகளில் சர்க்கரை பொங்கல் வைத்து, பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ஆண்டுதோறும் வெளிநாட்டினர் பங்கேற்கும் ‘ஆட்டோ ரிக்க்ஷா சேலஞ்ச்' என்ற ஆட்டோ சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில் 16 வது ஆண்டாக இந்த ஆண்டு சுற்றுலா பயணம் கடந்த 28ம் தேதி சென்னையில் தொடங்கியது.
https://ift.tt/75gPmk4தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வெளிநாட்டினர் தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து மண் பானைகளில் சர்க்கரை பொங்கல் வைத்து, பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ஆண்டுதோறும் வெளிநாட்டினர் பங்கேற்கும் ‘ஆட்டோ ரிக்க்ஷா சேலஞ்ச்' என்ற ஆட்டோ சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில் 16 வது ஆண்டாக இந்த ஆண்டு சுற்றுலா பயணம் கடந்த 28ம் தேதி சென்னையில் தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்