சென்னை: சென்னையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில், வட சென்னையின் சிறப்பு கால்பந்து விளையாட்டு. மாநகரின் பல பகுதிகளில் கிரிக்கெட் மட்டைகளையும், பந்துகளையும் கையில் சுழற்றிக் கொண்டிருக்கும் போது, வட சென்னையில் மட்டும் கால்பந்தை விரட்டிச் சென்று உதைத்துக்கொண்டு இருப்பார்கள்.
மாநகரின் பிற பகுதிகளில் நண்பர்கள் கூடி தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா என பேசிக்கொண்டிருக்கும்போது, வட சென்னையில் மரடோனா, மெஸ்ஸி, ரொனால்டோ பற்றிதான் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு வட சென்னையில் கால்பந்து பிரபலமடைந்துள்ளது.
https://ift.tt/rKWi8EAசென்னை: சென்னையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில், வட சென்னையின் சிறப்பு கால்பந்து விளையாட்டு. மாநகரின் பல பகுதிகளில் கிரிக்கெட் மட்டைகளையும், பந்துகளையும் கையில் சுழற்றிக் கொண்டிருக்கும் போது, வட சென்னையில் மட்டும் கால்பந்தை விரட்டிச் சென்று உதைத்துக்கொண்டு இருப்பார்கள்.
மாநகரின் பிற பகுதிகளில் நண்பர்கள் கூடி தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா என பேசிக்கொண்டிருக்கும்போது, வட சென்னையில் மரடோனா, மெஸ்ஸி, ரொனால்டோ பற்றிதான் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு வட சென்னையில் கால்பந்து பிரபலமடைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்