புதுச்சேரி: புதுச்சேரி சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பயனற்ற பொருட்களில் இருந்துபயனுள்ள பொருட்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர்களாக விளங்கி வருகின்றனர்.
பனை, தென்னை, பாக்கு மட்டைகள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பாய்மரக் கப்பல், சிறுசைக்கிள், விலங்குகளின் மாதிரிகள், ஆபரணங்கள் என செய்துவந்தனர். இதை பல கண்காட்சிகளில் வைத்து பார்வையாளர்களை பரவசப்படுத்திய இப்பள்ளி மாணவர்கள், திருச்சி,சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று, அங்குள்ள மாணவர்களுக்கு கலை வகுப்புகளையும் எடுத்து வருகின்றனர்.
https://ift.tt/3rgSnyZபுதுச்சேரி: புதுச்சேரி சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பயனற்ற பொருட்களில் இருந்துபயனுள்ள பொருட்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர்களாக விளங்கி வருகின்றனர்.
பனை, தென்னை, பாக்கு மட்டைகள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பாய்மரக் கப்பல், சிறுசைக்கிள், விலங்குகளின் மாதிரிகள், ஆபரணங்கள் என செய்துவந்தனர். இதை பல கண்காட்சிகளில் வைத்து பார்வையாளர்களை பரவசப்படுத்திய இப்பள்ளி மாணவர்கள், திருச்சி,சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று, அங்குள்ள மாணவர்களுக்கு கலை வகுப்புகளையும் எடுத்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்