நியூயார்க்: உக்ரைன்-ரஷ்ய போர், பொருட்கள் மற்றும் சேவை விநியோகத்தில் எழுந்துள்ள சிக்கல் உள்ளிட்ட காரணிகளால் கடந்த ஓராண்டில் உலகின் முக்கிய 172 நகரங்களில் வாழ்க்கை செலவினம் சராசரியாக 8.1 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாக எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிங்கப்பூர், அமெரிக்காவின் நியூயார்க் நகரங்கள் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. இதையடுத்து, இஸ்ரேலின் டெல் அவிவ், சீனாவின் ஹாங்காங், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்கள் உள்ளன. இவைதவிர, ஸ்விட்சர்லாந்தின் ஜூரிஷ், ஜெனீவா, சான்பிரான்சிஸ்கோ, பாரிஸ், கோபெகன், சிட்னி ஆகிய நகரங்கள் வாழ்க்கை செலவினம் அதிகரித்த முதல் 10 நகங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
https://ift.tt/lkbRgnzநியூயார்க்: உக்ரைன்-ரஷ்ய போர், பொருட்கள் மற்றும் சேவை விநியோகத்தில் எழுந்துள்ள சிக்கல் உள்ளிட்ட காரணிகளால் கடந்த ஓராண்டில் உலகின் முக்கிய 172 நகரங்களில் வாழ்க்கை செலவினம் சராசரியாக 8.1 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாக எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிங்கப்பூர், அமெரிக்காவின் நியூயார்க் நகரங்கள் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. இதையடுத்து, இஸ்ரேலின் டெல் அவிவ், சீனாவின் ஹாங்காங், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்கள் உள்ளன. இவைதவிர, ஸ்விட்சர்லாந்தின் ஜூரிஷ், ஜெனீவா, சான்பிரான்சிஸ்கோ, பாரிஸ், கோபெகன், சிட்னி ஆகிய நகரங்கள் வாழ்க்கை செலவினம் அதிகரித்த முதல் 10 நகங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்