ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் கத்தார் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. அடுத்த சில வாரங்களுக்கு கோல் மழையை பொழிய உள்ளனர் கால்பந்தாட்ட வீரர்கள். இந்திய அணி இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. ஆனாலும் இந்திய ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இந்தத் தொடருக்கு இருந்து வருகிறது. அதிலும் கேரளா, மேற்கு வங்கம், கோவா போன்ற பகுதிகளில் உள்ள ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பதாகைகள் வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ரசிகர்களில் ஒருவர்தான் நஜிரா நவ்ஷத். இவர் இந்தத் தொடரை நேரடியாக காணும் வகையில் இந்தியாவின் கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து உலகக் கோப்பை தொடர் நடைபெறும் கத்தார் நாட்டுக்கு காரில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
https://ift.tt/GKb9QAoஃபிஃபா உலகக் கோப்பை தொடர் கத்தார் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. அடுத்த சில வாரங்களுக்கு கோல் மழையை பொழிய உள்ளனர் கால்பந்தாட்ட வீரர்கள். இந்திய அணி இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. ஆனாலும் இந்திய ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இந்தத் தொடருக்கு இருந்து வருகிறது. அதிலும் கேரளா, மேற்கு வங்கம், கோவா போன்ற பகுதிகளில் உள்ள ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பதாகைகள் வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ரசிகர்களில் ஒருவர்தான் நஜிரா நவ்ஷத். இவர் இந்தத் தொடரை நேரடியாக காணும் வகையில் இந்தியாவின் கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து உலகக் கோப்பை தொடர் நடைபெறும் கத்தார் நாட்டுக்கு காரில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்