புனே: தனது மருத்துவமனையில் பெண் குழந்தைகளை ஈன்றெடுக்கும் குடும்பங்களிடம் மருத்துவக் கட்டணம் ஏதும் வசூலிக்காமல் இலவசமாக பிரசவம் பார்த்து வருகிறார் புனேவை சேர்ந்த மருத்துவர் ஒருவர். அவரது பெயர் கணேஷ் ராக். கடந்த 11 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வரும் அவர், இதுவரையில் சுமார் 2,400 பெண் குழந்தைகளுக்கு இலவசமாக பிரசவம் பார்த்துள்ளதாக தகவல்.
மருத்துவ கட்டணத்தில் முழு விலக்கு கொடுப்பது மட்டுமல்லாது பூவுலகிற்கு புதுவரவாக வருகை தரும் பெண் சிசுக்களுக்கு பலமான வரவேற்பும் அளிக்கிறார். கடந்த 2012 முதல் அவர் இந்த பணியை செய்து வருகிறார் என தெரிகிறது. இந்த சிறு முயற்சி பக்கத்து ஊர், மாநிலம் என கடந்து இப்போது உலக அளவில் சென்றுள்ளது.
https://ift.tt/3qJuX2Dபுனே: தனது மருத்துவமனையில் பெண் குழந்தைகளை ஈன்றெடுக்கும் குடும்பங்களிடம் மருத்துவக் கட்டணம் ஏதும் வசூலிக்காமல் இலவசமாக பிரசவம் பார்த்து வருகிறார் புனேவை சேர்ந்த மருத்துவர் ஒருவர். அவரது பெயர் கணேஷ் ராக். கடந்த 11 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வரும் அவர், இதுவரையில் சுமார் 2,400 பெண் குழந்தைகளுக்கு இலவசமாக பிரசவம் பார்த்துள்ளதாக தகவல்.
மருத்துவ கட்டணத்தில் முழு விலக்கு கொடுப்பது மட்டுமல்லாது பூவுலகிற்கு புதுவரவாக வருகை தரும் பெண் சிசுக்களுக்கு பலமான வரவேற்பும் அளிக்கிறார். கடந்த 2012 முதல் அவர் இந்த பணியை செய்து வருகிறார் என தெரிகிறது. இந்த சிறு முயற்சி பக்கத்து ஊர், மாநிலம் என கடந்து இப்போது உலக அளவில் சென்றுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்