மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் 70 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சிவிங்கிப் புலிகள் இப்போது மீண்டும் வலம் வருகின்றன. நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகள், சிறப்பு சரக்கு விமானம் போயிங் 747 மூலம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. அவற்றை காட்டில் விட்டிருக்கிறார் பிரதமர் மோடி.
சிறுத்தைக்கும், சிவிங்கிப் புலிகளும் வேறுபாடு என்ன என்பதே அந்தக் குழப்பம். சில விலங்குகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும். ஆனால், அவை ஒரே விலங்கினமாக இருக்காது. கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் சின்ன சின்ன வேறுபாடுகளை உணரமுடியும். இது சிவிங்கிப் புலிகளுக்கும் பொருந்தும். சிறுத்தை (leopard) - சிவிங்கிப் புலி (cheetah) இரண்டும் பார்க்க ஒரே மாதிரிதான் இருக்கும். இரண்டுமே பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய விலங்குகள். இரண்டின் பழக்கவழக்கங்களும் கிட்டத்தட்ட ஒத்துப்போகும். ஆனால், இரண்டும் வெவ்வேறு விலங்குகள். அவை:
https://ift.tt/s5ZdTFRமத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் 70 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சிவிங்கிப் புலிகள் இப்போது மீண்டும் வலம் வருகின்றன. நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகள், சிறப்பு சரக்கு விமானம் போயிங் 747 மூலம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. அவற்றை காட்டில் விட்டிருக்கிறார் பிரதமர் மோடி.
சிறுத்தைக்கும், சிவிங்கிப் புலிகளும் வேறுபாடு என்ன என்பதே அந்தக் குழப்பம். சில விலங்குகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும். ஆனால், அவை ஒரே விலங்கினமாக இருக்காது. கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் சின்ன சின்ன வேறுபாடுகளை உணரமுடியும். இது சிவிங்கிப் புலிகளுக்கும் பொருந்தும். சிறுத்தை (leopard) - சிவிங்கிப் புலி (cheetah) இரண்டும் பார்க்க ஒரே மாதிரிதான் இருக்கும். இரண்டுமே பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய விலங்குகள். இரண்டின் பழக்கவழக்கங்களும் கிட்டத்தட்ட ஒத்துப்போகும். ஆனால், இரண்டும் வெவ்வேறு விலங்குகள். அவை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்