புதுடெல்லி: இந்திய மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.2.8 லட்சம் கோடி வரை செலவிடப்படுகிறது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்துக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் பருமன் பிரச்சினைகளின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையிலான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உடல் பருமன் பிரச்சினையில் 2060-ல் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பு ரூ.69 லட்சம் கோடியாக (850 பில்லியன் டாலர்) அதிகரிக்கும்.
https://ift.tt/jCZtcbSபுதுடெல்லி: இந்திய மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.2.8 லட்சம் கோடி வரை செலவிடப்படுகிறது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்துக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் பருமன் பிரச்சினைகளின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையிலான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உடல் பருமன் பிரச்சினையில் 2060-ல் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பு ரூ.69 லட்சம் கோடியாக (850 பில்லியன் டாலர்) அதிகரிக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்