Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

'பேட் வுமன்' - நவ்ஜோத்சிங் சித்துவை தோற்கடித்த ஆம் ஆத்மி வேட்பாளர் ஜீவன் ஜோத் யார்?

அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மற்றும் நட்சத்திர வேட்பாளரான நவ்ஜோத் சிங் சித்துவை ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஜீவன் ஜோத் கவுர் தோற்கடித்துள்ளார்.

சமூக செயற்பாட்டாளரான ஜீவன் ஜோத் கவுர் ஆம் ஆத்மி கட்சியின் அமிர்தசரஸ் மாவட்டத் தலைவராக உள்ளார். முக்கியமாக, பிளாஸ்டிக் சானிட்டரி பேட்களின் தீமைகள் குறித்து ஏழை எளிய பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக அவர் பஞ்சாபின் 'பேட் வுமன்'(pad woman) என்று அழைக்கப்படுகிறார். கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு 'மீண்டும் பயன்படுத்தக்கூடிய' (re usable)  சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் பணிக்காக சுவிஸ் நிறுவனத்துடன் ஜீவன் ஜோத் ஒப்பந்தம் செய்துள்ளார்.

Jeevan Jyot Kaur: Giant killer AAP's Jeevan Jyot Kaur who defeated Sidhu, Majithia feels Punjab has overcome identity politics - The Economic Times

இவர் ஸ்ரீ ஹேம்குண்ட் எஜுகேஷன் (S.H.E.) சொசைட்டியின் நிறுவனராக உள்ளார். இந்த அமைப்பு சமூகத்தின் ஏழை மற்றும் பின்தங்கிய மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறது. ஏழை மக்களின் கல்வி, சுகாதாரம், குடிசை மறுவாழ்வு, தொழிற்கல்வி, பெண்கள் அதிகாரமளித்தல் உள்ளிட்ட பல சமூக மேம்பாட்டு பணிக்களுக்காக இந்த அமைப்பு விரிவாக செயல்பட்டு வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/Cl78Lua

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்