அதிமுக சார்பில் சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலத்தில் திருநங்கை ஜெயதேவி போட்டிருக்கிறார்.
அதிமுகவில் தென்சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளராக இருக்கும் திருநங்கை தேவிக்கு அதிமுக சார்பில் - சென்னை தேனாம்பேட்டை மண்டலம்., வார்டு எண் 112ல் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக தான் தேர்தலில் போட்டியிடுவதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்தல் களத்தில் சந்திக்க இருப்பதாக ஜெயதேவி தெரிவித்தார்.

அதிமுகவில் ஜெயலலிதா காலத்திலிருந்து அடிப்படை உறுப்பினராக இருக்கும் ஜெயதேவிக்கு இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/FC3PTdxNu

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்