நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் நடைபெற்ற ககன்யான் திட்டத்திற்கான கிரையோஜெனிக் இன்ஜினின் தகுதிச் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மைய வளாகத்தில் மனிதனை சுமந்து செல்லும் ககன்யான் ராக்கெட்டில் பயன்படுத்த உள்ள கிரையோஜெனிக் இன்ஜின் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், 720 வினாடிகள் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த வெற்றிகரமான நீண்ட கால சோதனையானது, மனித விண்வெளி திட்டத்திற்கான ஒரு முக்கிய மைல்கல் ஆகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்