சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதால் நாடு முழுவதும் மக்கள் சமையலுக்காக விறகுகளை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். அதில் அவர், பிரதமர் மோடியின் வளர்ச்சி என்ற வாகனம் ரிவர்ஸ் கியரில் இயங்குவதாகவும் அதன் பிரேக்குகள் அனைத்தும் தோல்வியுற்றுவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். இந்தியாவில் வளர்ச்சி என்ற வார்த்தை வெகு தொலைவில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
42 சதவிகித மக்கள் சிலிண்டர்கள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு மீண்டும் பழையபடி விறகுகளைக் கொண்டு சமைக்க தொடங்கியுள்ளதாக பத்திரிகை செய்தி ஒன்றின் புகைப்படத்தை ராகுல்காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/305TiBFசமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதால் நாடு முழுவதும் மக்கள் சமையலுக்காக விறகுகளை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். அதில் அவர், பிரதமர் மோடியின் வளர்ச்சி என்ற வாகனம் ரிவர்ஸ் கியரில் இயங்குவதாகவும் அதன் பிரேக்குகள் அனைத்தும் தோல்வியுற்றுவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். இந்தியாவில் வளர்ச்சி என்ற வார்த்தை வெகு தொலைவில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
42 சதவிகித மக்கள் சிலிண்டர்கள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு மீண்டும் பழையபடி விறகுகளைக் கொண்டு சமைக்க தொடங்கியுள்ளதாக பத்திரிகை செய்தி ஒன்றின் புகைப்படத்தை ராகுல்காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்