தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருகிறது. மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது சென்னையில் மழை பொழிவு அதிகமாக உள்ளதை பார்க்க முடிகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது.
ஞாயிறு மற்றும் திங்கள் என இரண்டு தினங்களாக மக்கள் சொல்ல மாளாத துயரை எதிர்கொண்டு வருகின்றனர். மீண்டும் 2015 பெருமழையை போன்றதொரு சூழலை எதிர்கொள்ள வேண்டுமா என்ற கேள்விகளும் எழுகின்றன.
மின்வெட்டு தொடங்கி போக்குவரத்து ஸ்தம்பிப்பு, தினசரி பணிகளை மேற்கொள்வதில் சிரமங்கள் என பல்வேறு இடையூறுகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் இன்னும் சில பகுதிகளிலும் இதே நிலை தான். யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் மழை விடாது பொழிந்து வருகிறது.
இந்த இன்னல்களுக்கு மத்தியில் சமூக வலைத்தளங்களில் மழை சார்ந்த மீம்கள் வெள்ளமாக பாய்ந்து உலா வருவதை பார்க்க முடிகிறது.
அதன் தொகுப்பு இங்கே...
notably this is the problem of youngsters right now (just for fun) @news7tamil @News18TamilNadu @sunnewstamil @mkstalin #ChennaiRain @Twitter #TrendingTopics #Trending pic.twitter.com/rLZeFBRveE
— Kathir .k (@kathir29022k04) November 8, 2021
#ChennaiRains
— ASHWIN S (@ASHWINSIVAraja) November 7, 2021
My manager - Daii nee innum Boat yeduthukutu office varla?? pic.twitter.com/cmyv85ACsj
அலுவலகத்திற்கு எப்படி செல்வது என்பதில் தொடங்கி பல்வேறு விதமான கன்டென்டுகளில் இந்த மழை சார்ந்த மீம்கள் உலாவுகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்